சாலையில் ஆயில் கொட்டியதால்.. பைக்குகள் சறுக்கி 60 பேர் காயம்.

தெலுங்கானா: சாலையில் ஆயில் கொட்டியதால்.. பைக்குகள் சறுக்கி 60 பேர் காயம். நாகரம் - எஸ்வி நகர் பிரதான சாலையில் லாரி டிரைவரின் அலட்சியத்தால் லாரியில் இருந்து ஆயில் கசிவு, பைக்கில் வந்தவர்கள் ஆயில் வழுக்கியதில் தவறி விழுந்ததில் 60 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், சாலையில் இருந்த எண்ணெயை அகற்ற முயற்சி மேற்க் கொண்டனர்.
Tags : சாலையில் ஆயில் கொட்டியதால்.. பைக்குகள் சறுக்கி 60 பேர் காயம்.