கரையை கடக்க தொடங்கியது புயல்.

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியது.அடுத்த 3 மணி நேரத்திற்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் தகவல்.ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டது.மணிக்கு அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும்,அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் புயல் முழுமையாக கரையை கடக்கும்.10 மாவட்டங்களில், இரவு 10 மணி வரை கனமழை பெய்யும்,மாலை 5.30 மணிக்கு புயல் கரையை கடக்க தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
Tags : கரையை கடக்க தொடங்கியது புயல்