சென்னையில் மின்சாரம் பாய்ந்து 3வது நபர் பலி

சென்னையில் மின்சாரம் பாய்ந்து 3 வது நபர் உயிரிழந்துள்ளார்.சென்னை வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் இசைவாணன் என்பவர் உயிரிழப்புசுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் விபத்துஏற்பட்டு உயிரிழந்த இசைவாணனின் உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
Tags : சென்னையில் மின்சாரம் பாய்ந்து 3வது நபர் பலி