லாரியின் பின் பகுதியில் அரசு பேருந்து மோதி விபத்து பஸ் டிரைவர் கண்டக்டர் விபத்தில் உயிரிழப்பு

by Editor / 30-07-2022 02:14:42pm
லாரியின் பின் பகுதியில் அரசு பேருந்து மோதி விபத்து பஸ் டிரைவர் கண்டக்டர் விபத்தில் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே லாரியின் பின்பகுதியில் அரசு பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உயிரிழந்தனர்.

 

Tags :

Share via