ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி.

by Admin / 12-01-2024 09:48:24am
 ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி.

இந்தியா ஆப்கானிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. முதலில் விளையாட களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது .அடுத்து ஆட வந்த இந்திய அணி 17.3 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

 ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி.
 
Tags :

Share via
Logo