புர்கா அணிந்து வந்த சிபிஆர் எப் முகாம் மீது பெட்ரோல் குண்டு வீசிய பெண் கைது

by Staff / 01-04-2022 03:24:51pm
புர்கா அணிந்து வந்த சிபிஆர் எப் முகாம் மீது பெட்ரோல் குண்டு வீசிய பெண் கைது

ஜம்மு காஷ்மீர் சோபோர் மாவட்டத்தில் புர்கா அணிந்து கொண்டு வந்த பெட்ரோல் குண்டு வீசி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

முகாமில் புர்கா அணிந்த பெண் ஒருவர் வெடிகுண்டு வீசிய கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்ட பெண்  லஷ்கர் தொய்பாவின் கிளை இயக்கமான ஓ ஜி வ  சேர்ந்தவர் என்றும் அவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo