இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது

by Admin / 25-11-2025 11:19:42pm
இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது

 இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் தொடர் அஸ்ஸாம் மாநில கௌகாத்தியில் நடந்து வருகின்றது. முதல் ஸ்டேஷனில் அனைத்து விகட்டுகளையும் இழந்த தென்னாபிரிக்க அணி 481 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்ள இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்கள் மட்டுமே எடுத்தது .அடுத்து இரண்டாவது சொன்னது ஐந்தாவது நாளில் 260 ரன் எடுத்த தென்னாபிரிக்கா அணி ஆட்டத்தை முடித்துக் கொள்ள.. இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. .90.. 1 ஓவரில் இந்திய அணி 522 ரன்களை எடுத்தால் இரண்டாவது டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தி வெற்றி பெறும்.. இந்தத் தொடர் இந்திய அணிக்கு ஒரு சவால் நிறைந்த தொடராக உள்ளது..

இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது
 
Tags :

Share via