சிம்பு நடிக்கும் அரசன் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி

by Admin / 25-11-2025 11:30:10pm
 சிம்பு நடிக்கும் அரசன் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி

 சிம்பு நடிக்கும் அரசன் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக புதிய போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது

வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பதை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வடசென்னை யூனிவர்ஸ்: 'அரசன்' திரைப்படம் வெற்றிமாறனின் 'வடசென்னை' உலகத்தின் ஒரு பகுதியாக உருவாகிறது. இது 'வடசென்னை 2' அல்ல, மாறாக, அதே களத்தில்நடக்கும் ஒரு புதிய கதை...

விஜய் சேதுபதி மற்றும் வெற்றிமாறன் ஏற்கனவே 'விடுதலை பாகம் 1' மற்றும் 'விடுதலை பாகம் 2' ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்..
சிம்புவும், விஜய் சேதுபதியும் மணிரத்னம் இயக்கிய 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளனர்..அனிருத் இசையமைக்கிறார். 

..

படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். 

..

 

Tags :

Share via