பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை

by Admin / 25-11-2021 02:01:34pm
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  இடி, மின்னல், காற்றுடன் கனமழை

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்து வருகிறது .பெரம்பலூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், துறைமங்கலம், 4ரோடு, கவுள்பாளையம், பேரளி, நெடுவாசல், அகரம், சிறுவாச்சூர், விளாமுத்தூர், கோனேரிப்பாளையம், எளம்பலூர் தண்ணீர்பந்தல் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


 

 

Tags :

Share via

More stories

Logo