ஜாமினில் வெளி வருகிறார் சிவ சங்கர் பாபா

சிவசங்கர் பாபா தம் ஆஸ்ரமத்தின் வழியாக நடத்தி வந்த பள்ளிகளில் படித்த மாணவியர்கள் அளித்த பாலியியல் புகாரின் அடிப்படையில்,சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின்படி வழக்குப்திவு செய்து கைது செய்யப்பட்டார். எட்டுக்கு மேற்பட்ட வழக்குகள் அவர்மீது பதியபட்டநிலையில்,வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில்,அவர் மீதிருந்த ஏழு வழக்குகளிலிருந்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.போக்சோ
வழக்கில் ஜாமின் வழங்ககோரியதை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சிவசங்கர் பாபா தரப்பு ஜாமின் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு செய்தது.நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்ற நீதிபதிெஜயசந்திரன்ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்பாஸ்போர்டை போக்சோ நீதி மன்றத்தில் தாக்கல் செய்து,விசாரணைக்கு தேவைப்படும் பொழுது ஆஜராகவும விசாரணை அதிகாரியின் அனுமதியின்றி தமிழகத்தை விட்டு வெளியே செல்ல கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
Tags :