முட்டை கொள்முதல் விலை 2 நாட்களில் 25 காசுகள் வரை குறைந்துள்ளது.

by Editor / 29-08-2022 10:12:39am
முட்டை கொள்முதல் விலை 2 நாட்களில் 25 காசுகள் வரை குறைந்துள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளில் இருந்து 15 காசுகள் குறைக்கப்பட்டு, 4 ரூபாய் 15 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.கேரளாவில் வரும் 30ஆம் தேதி முதல் ஓணம் பண்டிகை துவங்க உள்ளதால் கேரளாவிலும், அதே போல் தமிழகத்திலும் முட்டையின் விற்பனை குறைந்துள்ளதால், முட்டையின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via