அமெரிக்கா 50% வரி விதித்ததால் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்க விலையில் 10 முதல் 15% கூடுதல் உயரவாய்ப்பு..

by Staff / 30-08-2025 11:20:05am
 அமெரிக்கா 50% வரி விதித்ததால் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்க விலையில் 10 முதல் 15% கூடுதல் உயரவாய்ப்பு..

இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்ததால் அதன் தாக்கம் தங்கத்தின் விலையிலும் எதிரொலித்துள்ளது. டிரம்ப் முடிவின் தாக்கம் தீவிரமாக இருந்தால், அடுத்த மாதங்களில் ஒரு சவரன் தங்கம் 1,500 முதல் 2,500 ரூபாய் வரை கூடும் என மதிப்பிடப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் தங்க விலையில் 10 முதல் 15% கூடுதல் உயர்வு ஏற்படும் என சர்வதேச ஆய்வுகள் சொல்வதால் தங்கம் வாங்க விரும்புவோர் படிப்படியாக வாங்குவது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

Tags : அமெரிக்கா 50% வரி விதித்ததால் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்க விலையில் 10 முதல் 15% கூடுதல் உயரவாய்ப்பு..

Share via