விஜய் மூளையில் ஏதோ பிரச்னை இருக்கிறது-நடிகர் ரஞ்சித்.

கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் பகுதியில் பேசிய நடிகர் ரஞ்சித், “மதுரை மாநாட்டில் விஜய் சொடக்கு போட்டு பிரதமரை குறிப்பிட்டு பேசுகிறார். பிரதமரை ‘மிஸ்டர்’ என குறிப்பிடுகிறார். முதலமைச்சரை ‘அங்கிள்’ என்று பேசுகிறார். அவரின் மூளையில் ஏதோ பிரச்னை இருக்கிறது. உங்களுக்கு அறிவில்லையா. இதுதான் அரசியல் நாகரீகமா. உலகமே வியந்து பார்க்கும் பிரதமராக மோடி இருக்கிறார். எனக்கும் வர கோபத்துக்கு ஓங்கி குத்த வேண்டும் போல் இருக்கிறது” என காட்டமாக பேசியுள்ளார்.
Tags : விஜய் மூளையில் ஏதோ பிரச்னை இருக்கிறது-நடிகர் ரஞ்சித்.