மீண்டும் அதிபர் தேர்தலில் களமிறங்கும் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட நடக்கும் உட்கட்சி தேர்தலில் 3 மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து அவர், ஜோபைடனை எதிர்த்து களமிறங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் ஜோபைடன் மீண்டும் களமிறங்க உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிட டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :