17 வயது சிறுமி கர்ப்பம் போக்சோவில் கைது

by Staff / 05-10-2022 01:10:47pm
17 வயது சிறுமி கர்ப்பம் போக்சோவில் கைது

 மதுரை கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலங்குடி பேட்டை சேர்ந்த 17 வயது சிறுமியை ஒட்டக்கோயில் பட்டியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் திருமணம் செய்துள்ளார் வெளிநாட்டில் இவர் பணிபுரிந்து வரும் நிலையில் சிறுமி தற்போது கர்ப்பமாகியுள்ள கொட்டாம்பட்டி ஊரக நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் ராஜேஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரின் உறவினர்கள் கணேசன் மாரிமுத்து விசாலாட்சி தங்கம்மாள் ஆகியோர் மீது குழந்தை திருமண சட்டத்திற்கு உடந்தையாக இருந்ததாக போலீஸ் சார்பாக வழக்கு பதிவு செய்தனர்.
 

 

Tags :

Share via