எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

by Editor / 05-10-2022 12:54:09pm
எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் 2017-ல் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு இன்று (அக்டோபர் 5) சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பிலாஸ்பூரில் சுமார் ரூ.1,470 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார். அம்மாநிலத்தில் ரூ.3,650 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 3.15 மணிக்கு குலு மைதானத்தில் நடைபெறும் தசரா கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார்.
 

 

Tags : எய்ம்ஸ் மருத்துவமனை

Share via