தாளவாடி மலைப்பகுதியில் சிறுத்தை மர்மசாவு: வனத்துறை விசாரணை..

by Editor / 01-04-2024 07:17:11am
தாளவாடி மலைப்பகுதியில் சிறுத்தை மர்மசாவு: வனத்துறை விசாரணை..

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனப்பகுதி அருகே உள்ள நிலத்தில் 5 வயது ஆண் சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது.சிறுத்தை உடலை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உடற்கூறு ஆய்வுக்குப் பின் சிறுத்தையின் இறப்பு குறித்து தெரியவரும் என வனத்துறையினர்  தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags : தாளவாடி மலைப்பகுதியில் சிறுத்தை மர்மசாவு: வனத்துறை விசாரணை..

Share via