அரசுப் பேருந்து டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னையில் இருந்து மயிலாடுதுறை சென்ற அரசுப் பேருந்து, சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நின்றபோது தீடீரென டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு -விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீபேருந்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்; இந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் காயம் இல்லை
Tags :