கோவிலில் துப்பாக்கி சூடு காயமின்றி தப்பினர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காட்டு பத்ரகாளியம்மன் கோயிலில் துப்பாக்கி சூடு நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்தவர்களுக்கு கறிவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின்போது ஏற்பட்ட மோதலின்போது முன்விரோதம் காரணமாக கணபதி என்பவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பது. இதில் கணபதி என்பவர் உயிர் தப்பிய நிலையில் துப்பாக்கியால் சுட முயன்றவ நபர் கோயிலில் இருந்து தப்பியோடிவிட்டார்.இதுகுறைத்து போலீசார் விசாரணைமேற்கொண்டுவருகின்றனர்.
Tags :