படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

by Editor / 17-02-2022 09:26:00am
 படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சிறையில் உள்ள படப்பை குணாவை ஓராண்டு தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

 

Tags : The thuggery law was passed on Padappai Guna.

Share via