மாணவிகளுக்கு இலவசம் - பாஜக தேர்தல் அறிக்கை

by Staff / 26-11-2022 05:12:20pm
மாணவிகளுக்கு இலவசம் - பாஜக தேர்தல் அறிக்கை

குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் 1 முதல் 5ம் தேதி வரை இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பாஜக சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்படுள்ளது. இதன்படி குஜராத்தில் பாஜகவை வெற்றியடைய செய்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக குஜராத் உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை மாணவிகள் அனைவருக்கும் இலவச கல்வி அளிக்கப்படும், தீவிரவாத ஆதரவு சக்திகளை கண்டறிய தனித்துறை அமைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories