நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் 12 சிறார்கள் தப்பியோட்டம்.

by Editor / 09-04-2023 10:25:45pm
நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் 12 சிறார்கள் தப்பியோட்டம்.

நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறார்கள் தப்பி ஓட்டம்.
நெல்லை மாநகர காவல்துறையினர் விசாரணை.தப்பியோடியவர்களை தேடும் பணியும் தீவிரம்.தப்பியோடியவர்கள் 12 சிறார்கள் திருநெல்வேலி கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி ஓடி உள்ளனர், இவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக  மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via