முன்னாள் அதிமுக எம்.பி.மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார்.
அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் அவர் அந்த தகவலை மறுத்து வந்தார்.இந்த நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் முன்னிலையில் தமிழ்க பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்பாட்டில் பாஜகவில் இணைந்தார்.
Tags : Former AIADMK MP Maithreyan joins BJP.