வெள்ளத்தில் மிதக்கும் அமெரிக்கா

by Staff / 11-01-2023 04:50:07pm
வெள்ளத்தில் மிதக்கும் அமெரிக்கா

கலிபோர்னியா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் கனமழை பெய்து வருகிறது. இதனால், 9 சதவீத மக்கள் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தில் சுமார் 25,000 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹாலிவுட் பிரபலங்கள் வசிக்கும் மான்டெசிட்டோ நகரம் சேறும் சகதியுமாக உள்ளதால் உடனடியாக நகரை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via