சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள் வெளியேற்றம்

by Staff / 04-02-2025 12:16:08pm
சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள் வெளியேற்றம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தப்போவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள ஏழு லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் பணியில் டொனால்ட் டிரம்ப் அரசு தீவிரம் காட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மணிநேரத்திற்கு முன்னர் முதற்கட்டமாக 205 இந்தியர்களுடன் ராணுவ விமானம் புறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via