தென்காசி மாவட்டத்தில் 163(1)(2 ). தடையுத்தரவு-மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர்

by Editor / 18-08-2024 11:55:21am
தென்காசி மாவட்டத்தில் 163(1)(2 ). தடையுத்தரவு-மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர்

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பச்சேரி  கிராமத்தில் 20ஆம் தேதி அன்று நடைபெறும் சுதந்திரபோராட்ட வீரர் ஒண்டிவீரனின் 253 வது வீரவணக்க நிகழ்ச்சி மற்றும். 01.09.2024 அன்று நெற்கட்டும் செவல்  கிராமத்தில் நடைபெறும் பூலித்தேவன் 309 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளூர் மற்றும் தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து மற்றும் பிற மாவட்டத்தில் இருந்து வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள் தென்காசி மாவட்டம் முழுமைக்கும் 18ஆம் தேதி பிற்பகல் 6:00 மணி முதல் 21 ஆம் தேதி முற்பகல் 10 மணி வரையிலும் 30ஆம் தேதி பிற்பகல் 6:00 மணி முதல் 2ஆம் தேதி முற்பகல் 10 மணி வரையிலும் BNSS2023-ன்படி 163,(1)(2 )தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் கூட்டமாக செல்லாமல் நான்கு நபர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்தின முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் விடுத்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்

 

Tags : மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர்

Share via