மாடியிலிருந்து குதித்த மாணவி உயிரிழப்பு.

by Editor / 02-11-2022 08:38:10am
மாடியிலிருந்து குதித்த மாணவி உயிரிழப்பு.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நீட் கோச்சிங் சென்டர் மாடியிலிருந்து படியூரைச் சேர்ந்த ஆனந்தி என்ற மாணவி தற்கொலைக்கு முயற்சித்து மாடியிலிருந்து கீழே குதித்த நிலையில் படுகாயங்களுடன் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Tags :

Share via

More stories

Logo