தமிழகத்தில் 54 மி.மீ மழை இயல்பை விட 3 சதவீதம் அதிகம் பதிவு.
சென்னையில் ஜூன் மாதத்தில் இயல்பை விட 190 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை காலத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை தமிழகத்தில் 54 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 3 சதவீதம் அதிகம் ஆகும். இதனைப் தொடர்ந்து இதே காலக்கட்டத்தில் சென்னையில் 193 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 190 சதவீதம் அதிகம் என கூறப்படுகிறது.Tags :