சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 குறைந்துள்ளது .
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 குறைந்துள்ளது ஒரு கிராம் ஆபரண தங்கம் 70 ரூபாய் குறைந்து 7,030 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 56 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது ஒரு கிராம் வெள்ளி இரண்டு ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags :