சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் மரணம்.. பா.ரஞ்சித் விளக்கம்

சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழப்பு தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மோகன் ராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், “வேட்டுவம் படப்பிடிப்பு தளத்தில் மோகன் ராஜை நாங்கள் எதிர்பாராத விதத்தில் இழந்தோம். ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்து பின்பற்றினோம். ஆனால், அந்த நாள் மோகன் ராஜ் உயிரிழப்பில் முடிந்தது என்பது அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது" என்றார்.
Tags :