தவெகவின் 5ம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் விஜய் வெளியிட்டார்.

தவெகவின் 5ம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் 19-ம் தேதியில் இருந்து நேற்று (பிப்.1) வரை 4 கட்டங்களாக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், தவெகவின் 5ம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார். அதன்படி, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கான ஐந்தாம் கட்ட மாவட்ட பொறுப்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Tags : தவெகவின் 5ம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் விஜய் வெளியிட்டார்.