பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு முக்கிய வெளிநாட்டு பயணம்

by Editor / 15-05-2026 12:49:36pm
பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு முக்கிய வெளிநாட்டு பயணம்

பிரதமர் நரேந்திர மோடி மே 15 முதல் 20 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு முக்கிய வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இது 43 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வேக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via
Logo