உதயநிதிக்கு இளையராஜா வாழ்த்து

by Staff / 15-12-2022 02:40:10pm
உதயநிதிக்கு இளையராஜா வாழ்த்து

விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றத்தற்கு ராஜ்யசபா எம்.பி இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். “நீங்கள் பதவியேற்றது உங்கள் அம்மாவுக்குதான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பொறுப்பு அதிகமாகியுள்ளது. மக்களிடம் நல்ல பெயரையும், புகழையும் பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்” என கூறினார்.

 

Tags :

Share via

More stories