திருத்தணி அருகே 19 வயது இளைஞர் வெட்டிக் கொலைமுட்புதருக்குள் இருந்து சடலம் மீட்பு.

by Editor / 21-03-2025 09:50:32am
 திருத்தணி அருகே 19 வயது இளைஞர் வெட்டிக் கொலைமுட்புதருக்குள் இருந்து சடலம் மீட்பு.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே 19 வயது இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தரைப்பாலம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞரை, அடையாளாம் தெரியாத கும்பல் ஒன்று வெட்டிப் படுகொலை செய்துள்ளது. கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை திருவாலங்காடு போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக, இளைஞரை காணவில்லை என அவரது உறவினர் புகார் அளித்த நிலையில், மறுநாள் முட்புதருக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

Tags : முட்புதருக்குள் இருந்து சடலம் மீட்பு.

Share via