ஒரு மின்சார இன்ஜின்களில் கூட கழிவறை வசதி இல்லைஅதிர்ச்சி தகவல்
ரயில்வே துறையில் 85 சதவிகிதம் மின்சாரமயமாக்கப்பட்ட நிலையிலும் கூட வெறும் 120 மின்சார ரயில் இன்ஜின்களில் மட்டுமே கழிவறை வசதி உள்ளதாகவும் தென்னக ரயில்வேயில் ஒரு மின்சார இன்ஜின்களில் கூட கழிவறை வசதி இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது
Tags :