மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எனக்கு தமிழ் மொழி மிகவும் பிடிக்கும்;

by Editor / 12-08-2022 04:26:16pm
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எனக்கு தமிழ் மொழி மிகவும் பிடிக்கும்;

தமிழ் மொழி மிகவும் தொன்மையானது, இனிமையானது, எனக்கு தமிழ் மொழி மிகவும் பிடிக்கும்;
சுதந்திரத்துக்காக போராடியவர்களை நினைவுகூர்ந்து, மரியாதை செலுத்த வேண்டிய தருணம் இது.நாம் எங்கிருந்து வந்தோம் என்பது தெரியாவிட்டால், எங்கு உள்ளோம், எங்கு செல்லப்போகிறோம் என்பதும் தெரியாது.நாம் இந்தியாவை மிகவும் வலிமையான தேசமாக மாற்ற வேண்டும்.இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியாவின் Decision Makers”

 

Tags :

Share via
Logo