மோடியை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது - ராகுல்

by Staff / 28-02-2024 02:37:45pm
மோடியை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது - ராகுல்

மோடியின் அரசு நாட்டின் எதிர்காலத்திற்கு எதிராக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில், நாட்டின் சில இடங்களில் மாணவர்கள் வினாத்தாள் கசிவால் விரக்தியடைந்துள்ளனர். சில இடங்களில் தங்களின் குரலை உயர்த்தியதற்காக தடியடிக்கு ஆளாகியுள்ளன/ நிறுவனங்களை தனது நண்பர்களுக்கு விற்றுவிட்டு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதே மோடி அரசின் கொள்கை. மாணவர்களின் நம்பிக்கையை மோடி அரசு பறித்து விட்டது. மோடியை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது" என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via