அயர்லாந்து அணிக்கு எதிராக-இந்திய அணியின் கேப்டனாக ஜெஸ் பிரீத் பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார் .

by Admin / 01-08-2023 09:22:04am
 அயர்லாந்து அணிக்கு எதிராக-இந்திய அணியின் கேப்டனாக ஜெஸ் பிரீத் பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார் .

 அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறும் டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஜெஸ் பிரீத் பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார் ஆகஸ்ட் 18ஆம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது அயர்லாந்துக்குச் செல்லும் இந்திய அணி அங்கு நடைபெறும் டி20 போட்டிகளில் விளையாட்டுகள் அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் பொம்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார் இவரோடு ருத்ராஜ், ஜீவன் துபே ,ஜெயசுவால், திலக் வருமா, சஞ்சு சாம்சங், சித்தி சர்மா ,வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அஹமத், ரவி விஷ்ணு ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

 அயர்லாந்து அணிக்கு எதிராக-இந்திய அணியின் கேப்டனாக ஜெஸ் பிரீத் பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார் .
 
Tags :

Share via

More stories

Logo