டெல்லி அதிகாரத்தை குறைக்கும் அவசர சட்டத்திற்கு எதிராக முதலமைச்சா் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மாநிலஅரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அண்மையில் அவசர சட்டம் கொண்டு வந்திருந்தது.மத்திய அரசின் இந்தமுடிவு உச்சநீதிமன்றத்தைஅவமதிக்கும் செயல். என்று ஆம் ஆத்மி குற்றச்சாட்டியது. இந்த சட்டத்துக்கு எதிராக டெல்லி முதலமைச்சா் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதலமைச்சர்களையும் அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறார். நாடாளுமன்றத்தில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டால் அதை முறியடிக்கஅவருக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக பல்வேறு கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில்இவ்வசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இன்று மக்களவையில்,இந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம்..
Tags :