மும்பை தானே பால்கர் மாவட்டங்களுக்கு அதிக கனமழை சிவப்பு எச்சரிக்கை

by Editor / 08-07-2022 02:30:11pm
மும்பை தானே பால்கர்  மாவட்டங்களுக்கு அதிக கனமழை சிவப்பு எச்சரிக்கை

மும்பை தானே பால்கர் மாவட்டங்களுக்கு அதிக கனமழை  சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பூனை சதாரா ராய்காட் ரத்தினகிரி சிந்து துர்கா ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே கனமழை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மும்பை தானே பல்கர் மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை முதல் அதிகம் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories