சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி

by Editor / 01-08-2024 09:04:40am
சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நேற்று முன்தினம்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிப்பதற்கு இரண்டு நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.

 

Tags : நீர் வரத்து சீரானதன் காரணமாக

Share via