ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இணைய வழியில் கல்வி கற்பிக்க வேண்டும்

by Admin / 15-11-2024 10:50:50am
ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இணைய வழியில் கல்வி கற்பிக்க வேண்டும்

டெல்லியில் அதிகரித்து வரும் மாசு காரணமாக ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் இணைய வழியில் கல்வி கற்பிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அதிசி உத்தரவிட்டுள்ளார் .மேலும் மறு அறிவிப்பு வரும் வரை வகுப்புகள் இணைய வழியிலேயே தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இணைய வழியில் கல்வி கற்பிக்க வேண்டும்
 
Tags :

Share via

More stories