பிரதம ர் நரேந்திரமோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

by Admin / 11-11-2022 06:41:22pm
பிரதம ர் நரேந்திரமோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த  பிரதம ர் நரேந்திரமோடியை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்பொன்னாடை அணிவித்துபொன்னியின் செல்வன்" தமிழ் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பினை வழங்கி வரவேற்றார்.

 

Tags :

Share via