ஸ்பெயின் கால்பந்து ஜாம்பவான் லூயிஸ் சுரேஸ் மிராமோண்டிஸ்
ஸ்பெயின் கால்பந்து ஜாம்பவான் லூயிஸ் சுரேஸ் மிராமோண்டிஸ் ஜூலை 9 ஆம் தேதி அன்று காலமானார். 'தங்க கலிசியன்' என்று அழைக்கப்படும் இவர் தனது 88வது வயதில் உயிரிழந்தார். அவரது மரணச் செய்தியை கால்பந்து பயிற்சியாளர் இன்டர் மிலன் நேற்று அறிவித்தார். எனினும், அவரது மரணத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை. 1961 ஆம் ஆண்டு மற்றும் 1970 ஆம் ஆண்டு இடையில் அவர் கிளப்பிற்காக 328 போட்டிகளில் பங்கேற்று 55 கோல்களை அடித்தார். மிட்பீல்டராக ஜொலித்த கால்பந்து வீரர் லூயிஸ், மதிப்புமிக்க பலோன் டி'ஓர் விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :















.jpg)



