தைவானில் பகல் 12.14 மணி அளவில் சத்தி வாய்த்த பயங்கர நிலநடுக்கம்

by Staff / 18-09-2022 02:39:49pm
தைவானில் பகல் 12.14 மணி அளவில் சத்தி வாய்த்த பயங்கர நிலநடுக்கம்

தைவானில் இன்று பகல் 12.14 மணி அளவில் சத்தி வாய்த்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. யூஜிங் நகருக்கு கிழக்கே 85 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சரியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

 

Tags :

Share via