அமெரிக்க தேர்தல் நவம்பர் 5-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது.

2024 -அமெரிக்க தேர்தல், நவம்பர் 5-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது. தேர்தலில் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன 119 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் உள்ள 35 இடங்களும் அமெரிக்க செனட்டில் உள்ள 100 இடங்களில் 34 இடங்களுக்கும் போட்டி நடைபெறுகிறது. 13 மாநில மற்றும் ஆளுநர் பதவிகள் மற்றும் பல உள்ளாட்சி தேர்தல்களும் நடைபெற உள்ளனர்.. இதுவரை 61..0 மில்லியன் அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர்.. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சியின் இன்றைய துணை அதிபர் கமலஹாரிஸ் இருவரும் களத்தில் உள்ளனர். வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை நேரிலோ- அஞ்சல் மூலமாகவோ வாக்களிக்கும் முறை உள்ளது.
Tags :