4 மணி நேரம் காத்திருந்தும் காணமுடியவில்லை ஏமாற்றத்தோடு திரும்பிய மக்கள்.

by Editor / 05-09-2023 08:49:13am
 4 மணி நேரம் காத்திருந்தும் காணமுடியவில்லை ஏமாற்றத்தோடு திரும்பிய மக்கள்.

தென்காசிமாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கால தூத்துக்குடி விமான நிலையாயத்திற்கு வந்தஅமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு தென்காசி மாவட்டத்திற்கு நேற்று இரவு வந்தாஅவரை வரவேற்க ஆலங்குளத்தில் பொதுமக்கள்,அரசியல் கட்சியினர் என சுமார் நூற்றுக்கணக்கானோர் 4 மணி நேரம் காத்திருந்த நிலையில் இரவு 10 மணியை தாண்டிவிட்டதால் காரை நிறுத்தாமல்அவர் சென்றதால் ஏமாற்றத்துடன் அங்கு திரண்டு நின்ற பொதுமக்கள்,மாற்று ஏராளமான பெண்கள்திரும்பிச்சென்றனர்.

 

Tags : ஏமாற்றத்தோடு திரும்பிய மக்கள்.

Share via

More stories

Logo