பாஜக பிரமுகர் கொலை: காவல்துறை ஆய்வாளர் சஸ்பெண்ட்

நெல்லை பாளையாங்கோட்டை மூளிகுளத்தில் பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் ஜெகன் பாண்டியன் கொலையை தடுக்க தவறியதாக பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசி பாண்டியனை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையாளர் பொறுப்பு பிரவேஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Tags : பாஜக பிரமுகர் கொலை: காவல்துறை ஆய்வாளர் சஸ்பெண்ட்