சினத்தோடு களமிறங்கும் அருண் விஜய்

அருண் விஜய் நடிக்கும் படம் சினம்.பிரபல இயக்குனர் ஜி.என். ரங்கராஜனின் மகனும் ஹரிதாஸ் படத்தின் இயக்குனருமான ஜி.என்.ஆர்.குமார வேலன் இயக்கியுள்ள ,இப்படத்தில் பாலக் லால் வாணி கதாநாயகியாக நடித்துள்ளார்.ஷமீர் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடலான நெஞ்சமெல்லாம் என்ற பாடலை கார்க்கிஎழுத ஜி.வி.பிரகாஷ்,சிவாங்கி பாடியுள்ளனர்.இப்பாடல் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.யானைக்கு அடுத்து வரும் இப்படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். செப்டம்பர் 16- ஆம்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Tags :