பிக் பாஸ் சீசன்-9 அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்குகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி.. ஏழு சீசங்களில் தொகுத்து வழங்கிய கமலஹாசன் எட்டாவது நிகழ்வில் பங்கேற்கவில்லை அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுப்பாளராக பொறுப்பேற்று இருந்தார். இந்நிலையில் மீண்டும் ஒன்பதாம் பிக் பாஸ் சீசன் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்குகிறது.பிக் பாஸ் 9 ப்ரோமோ சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Tags :